• சபரிமலையை கலவர பூமியாக மாற்ற அனுமதிக்க முடியாது: தேவசம் போர்டு
  • அமிர்தசரஸ் ரயில் விபத்து; இன்று ஒருநாள் துக்கம் அனுசரிப்பு
  • சபரிமலை: போராட்டத்தில் ஈடுபட்ட 200 பேர் மீது வழக்குப்பதிவு!
  • நடிகை த்ரிஷாவின் ட்விட்டர் பக்கம் முடக்கம்
  • சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

குளியலறையில் செய்யும் தவறுகள் ??

Last Modified : 01 Jan, 1970 05:30 am

* நீங்கள் பயன்படுத்தும் டூத் பிரஷ்ஷை ஆறு மாதங்களுக்கு ஒரு முறை மாற்றுங்கள், இல்லையெனில் வாயில் பாக்டீரியா தொற்று ஏற்படும். * உடலை துடைக்கும் டவலை ஈரத்துடன் குளியல் அறையிலேயே வைத்துவிடக்கூடாது. இதனால் மறுநாள் உபயோகிக்கும் போது அதில் உள்ள பாக்டீரியாக்கள் உடலில் ஒட்டிக்கொள்ளும் அபாயம் உள்ளது. * உடலை தேய்த்து குளிக்க பயன்படுத்தும் ஸ்பான்ச்சை மூன்று மாதத்திற்கு ஒரு முறை மாற்ற வேண்டும். * ஷேவ் செய்யும் ரேசரை குளியலறையிலேயே வைப்பதால், அதில் தண்ணீர் பட்டு எளிதில் துருப்பிடித்து விடும். பின்னர் இதனை பயன்படுத்தும் போது முகத்தில் எரிச்சல் ஏற்படும். * குடும்பத்தில் உள்ள அனைவரும் தனி தனி டவல் பயன்படுத்துவது நல்லது.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close