• சென்னையில் குடிநீர் இணைப்பு பெற புதிய இணையதளம்!
  • திகார் சிறையில் கைதிகள் மீது தாக்குதல் நடத்தியதாக தமிழக காவல்துறை மீது வழக்கு
  • படித்த பெண்களை விட கிராமத்து பெண்களிடம் தைரியம் அதிகம்: கமல்ஹாசன்
  • படித்த பெண்களை விட கிராமத்து பெண்களிடம் தைரியம் அதிகம்: கமல்ஹாசன்
  • சபரிமலை தீர்ப்புக்கு எதிராக மறு ஆய்வு மனு தாக்கல் கிடையாது: கேரள முதல்வர் மீண்டும் திட்டவட்டம்

புற்றுநோய்,நீரிழிவு நோய்களுக்கான மாத்திரை விலை 25% குறைப்பு

  gobinath   | Last Modified : 01 Jan, 1970 05:30 am

புற்றுநோய், நீரிழிவு, ரத்த அழுத்தம் மற்றும் பேக்டரீயா தொற்றால் ஏற்படும் நோய்களுக்கான மருந்து மாத்திரைகளின் விலை கம்பனிக்கு கம்பனி வேறுபடுவதால் அவற்றின் தரம் குறித்து மக்கள் குழப்பமடைவதாகவும் இதனால் அவற்றின் விலையை 25% குறைக்குமாறும் தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 56 வகையான மாத்திரைகளின் விலையை உடனடியாக குறைக்கும்படி உத்தரவிட்டுள்ள ஆணையம், தவறும் கம்பனிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளது.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close