கிட்னியில் கல்லா ? ஒரே நாள் வைத்தியம்

  mayuran   | Last Modified : 08 Jun, 2016 01:56 pm
கிட்னியில் கல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் பீன்ஸ் கொண்டு ஒரே நாளில் கல்லை வெளியேற்றலாம். 500 கிராம் பீன்ஸ் எடுத்து 1.5 லீட்டர் நீரில் 2 மணிநேரம் குறைந்த தீயில் கொதிக்க வைக்க வேண்டும். பின்னர் அதனை மிக்ஸியில் அரைத்து ஜூஸ் போல எடுக்க வேண்டும். அதனை முழுமையாக குடித்து, மூன்று மணிநேரம் மூன்று லீட்டர் நீரை மணிக்கு ஒரு லீட்டர் வீதம் குடிக்க வேண்டும். அதன் பின் சிறுநீர் கழிக்கும் போது அதனை ஒரு பாட்டிலில் எடுத்து பார்க்கவும். அதில் கிட்னியில் உள்ள கல் வலி எதுவும் இன்றி வந்துவிடும்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close