[X] Close

ஆரோக்கிய குறிப்புகள்

இளமை தரும்... முதுமை தடுக்கும்... மலச்சிக்கல் போக்கும் பழைய சோறு!

`பழைய சோறு... தமிழர்களின் பாரம்பர்ய உணவு. ஊட்டம் தரும் அந்த உணவு அரிசியில் சமைக்கப்படுவது. அரிசி உணவை பச்சரிசியில் சமைத்தால் `பொங்கல்', வேகவைத்த அரிசியில் சமைத்தால் `புழுங்கல்', மங்கல நிகழ்ச்சிகளில் சமைத்தால் `சிறு சோறு',  அமங்கல நிகழ்ச்சிகளில் சமைத்தால் அது `பெருஞ்சோறு'.

[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.