உடற்பயிற்சி மூலம் நினைவுத்திறனை வலுப்படுத்தலாம்!

  arun   | Last Modified : 01 Jan, 1970 05:30 am

நடுத்தர (45-55) வயதுடையோர் நடைபயணம் முதல் மலையேற்றம் வரை, ஏதேனும் ஒருசில உடற்பயிற்சிகளை அவ்வப்போது செய்துவந்தாலே, பிற்காலத்தில் ஞாபக மறதி பிரச்சனை வரது என ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் பல்கலைகழக வல்லுனர்கள் கண்டறிந்துள்ளனர். அவர்கள் இதனை 1992 முதல் 384 பேரை வைத்து 24 ஆண்டுகாலம் நடத்திய ஆய்வின்மூலம் இதனைக் கண்டறிந்துள்ளனர்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close