ஒரு கோப்பை தண்ணீரில் ஒரு தேக்கரண்டி தேன், மூன்று தேக்கரண்டி எலுமிச்சை சாறு, கால் தேக்கரண்டி கரு மிளகு தூள் கலந்து மூன்று மாதங்கள் தொடர்ந்து குடித்து வந்தால் உங்கள் உடல் எடையை நன்றாக குறைக்கலாம். தினமும் காலையில் நன்கு வளர்ந்த 10 கறிவேப்பிலைகளை சாப்பிட்டு வந்தால் மூன்று மாதங்களில் உங்கள் உடல் எடையில் மிகுந்த மாற்றத்தை காணலாம். அதிக புரோட்டீன் சத்து கொண்ட அதே நேரத்தில் குறைவான கொழுப்புச் சத்து கொண்ட உணவினை உட்கொண்டாலே போதும் உடல் எடை குறையும்.