இந்தியா: சர்க்கரை நோயாளிகள் எண்ணிக்கை 10 கோடி ஆக உயரும்

  arun   | Last Modified : 01 Jan, 1970 05:30 am

மற்ற நாடுகளை ஒப்பிடும் போது இந்தியாவில் சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தபடி உள்ளது. 2000-ம் ஆண்டில் 3 கோடியே 20 சர்க்கரை நோயாளிகள் இருந்தனர். 2013–ல் அது 6 கோடியே 30 லட்சமாக அதிகரித்தது. தொடர்ந்து சர்க்கரை நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்தபடியே இருப்பதால் இது மோசமான நிலையை எட்டும் என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. இன்னும் 15 ஆண்டில் இந்தியாவில் 10 கோடியே 1 லட்சம் பேர் சர்க்கரை நோயாளியாக இருப்பார்கள் என்று அந்நிறுவனம் கூறுகிறது.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close