அத்திப்பழம் என்னும் ஓர் அமிர்தம்!

  mayuran   | Last Modified : 15 Jun, 2016 09:14 pm

அத்திப்பழத்தை தினமும் 2 முதல் 5 வரை காலை, மாலை என இரு வேளை சாப்பிட்டு பால் அருந்தினால் ரத்தத்தில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி விருத்தியாகும். உலர்ந்த அத்திப் பழங்களை இரவு தண்ணீரில் ஊற வைத்து காலையில் எழுந்தவுடன் பழத்தை சாப்பிட்டு, அந்த ஊற வைத்த தண்ணீரையும் குடித்தால் கடினமான மலச்சிக்கலும் சீக்கிரம் குணமாகும். இவ்வாறு 10-20 நாள் சாப்பிட உள்மூலம், வெளிமூலம், குடல் தள்ளல் ஆகிய நோய்கள் காணாமல் போகும். உலர்ந்த அத்திப் பழங்களை தேனில் ஊறவைத்து சாப்பிட்டால் அவ்வளவு ஆரோக்கியம்!

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close