அதிக ஹாட்-ஆக எதையும் குடிக்காதீர்கள்! கேன்சர் வரும் ஜாக்கிரதை

  gobinath   | Last Modified : 16 Jun, 2016 01:33 pm

காப்பி குடிப்பதால் ஈரல், மார்பக மற்றும் கர்ப்பப்பை புற்றுநோய்கள் வருவது பெருமளவில் கட்டுப்படுத்தப் படுவதாக சர்வதேச புற்றுநோய் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. ஆயினும் மிக சூடாக காப்பி, அதாவது 65 டிகிரி செல்சியசுக்கு மேல் சூடாக காப்பி குடித்தால் அது உணவுக் குழாயில் புற்றுநோயை உண்டாக்கும் என உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது. காப்பி மட்டுமல்ல அதிக சூடாக எந்த பாணத்தை அருந்தினாலும் அது புற்றுநோய்க்கு வழியாக அமைந்து விடும் எனவும் அவ்வமைப்பு எச்சரித்துள்ளது.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close