அக்குள் வாடையை போக்க சில டிப்ஸ்

  mayuran   | Last Modified : 01 Jan, 1970 05:30 am

மரிக்கொழுந்து - 200 கிராம், வெள்ளரி விதை - 50 கிராம், பயத்தம் பருப்பு - 100 கிராம் மூன்றையும் நைசாக பொடித்து, அக்குள் பகுதியில் பேக் போல போட்டுக் குளித்தால் அந்த இடம் மென்மையாகும், நாற்றம் நீங்கும். கோரைக்கிழங்கு - 50 கிராம், கஸ்தூரி மஞ்சள் - 100 கிராம், வெட்டிவேர் - 50 கிராம், பூலாங்கிழங்கு - 100 கிராம் எல்லாவற்றையும் பசை போல் அரைத்து, சிறிது எடுத்து வெந்நீரில் குழைத்து அக்குள் முதல் முழுக்கைகளுக்கும் தடவி 5 நிமிடங்கள் ஊறிக் குளிக்க சிறந்த பலன் கிடைக்கும்.

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.