குழந்தைகள் படுக்கையில் சிறுநீர் கழிக்கிறார்களா?

  mayuran   | Last Modified : 01 Jan, 1970 05:30 am

சிறு நீர்பாதையில் தொற்று, மன அழுத்தம், நீண்ட நாட்களாய் இருக்கும் மலச்சிக்கல், என பல காரணங்களால் குழந்தைகள் படுக்கையிலையே சிறுநீர் கழிக்கின்றனர். இதனை போக்க, ஆலிவ் எண்ணெயை சூடு படுத்தி உங்கள் குழந்தையின் அடிவயிற்றில் தினமும் காலை மாலை என இரு வேளைகளிலும் தடவினால் நல்ல தீர்வு கிடைக்கும். மற்றும் பட்டையை தினமும் வெறும் வாயில் மெல்லச் சொல்லுங்கள் அல்லது பட்டையைப் பொடி செய்து பாலிலோ அல்லது உணவிலோ கலந்து சாப்பிடக் கொடுத்தால் சிறந்த தீர்வாக அமையும்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close