படிப்பு+ 4 மணி நேரம் + உடற்பயிற்சி = ஞாபக சக்தி

  gobinath   | Last Modified : 20 Jun, 2016 08:21 pm
படித்து முடித்து 4 மணி நேரத்திற்கு பின்னர் உடற்பயிற்சியில் ஈடுபட்டால், ஞாபகசக்தி அதிகரிக்கும் என நெதர்லாந்தில் உள்ள ரெட்பவுந்த் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் கில்லென் பர்னாண்டஸ் தெரிவித்துள்ளார். 72 பேரிடம் நடத்தப்பட்ட ஒரு ஆராய்ச்சியில், படித்து முடித்த உடனேயே உடற்பயிற்சி செய்தவர்களையும் உடற்பயிற்சியே செய்யாதவர்களையும் விட, படித்து முடித்து 4 மணி நேரத்திற்கு பின்னர் உடற்பயிற்சியில் ஈடுபட்டவர்கள் அதிகமான விஷயங்களை ஞாபகம் வைத்து கொண்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close