மார்பக புற்றுநோய்க்கு தீர்வு ஆஸ்டியோபோரோசிஸ் மாத்திரை

  mayuran   | Last Modified : 22 Jun, 2016 09:05 pm

தற்போது பாவனையிலுள்ள ஆஸ்டியோபோரோசிஸ் மாத்திரை மார்பக புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை நிறுத்துவது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. மேலும், இம்மாத்திரையானது பெண்களில் 87% மார்பக புற்றுநோயினையும், 50% கருப்பை புற்றுநோயினையும் போக்குவதாக உள்ளது. ஆரோக்கியமான நிலையில் BRCA1, BRCA2 பரம்பரை செல்களின் புதிய சதை வளர்ச்சியை கட்டுப்படுத்தும் புரதங்களை உருவாக்குகிறது. இது பாதிக்கப்பட்ட DNA-களை புதுப்பித்து, புற்றுநோய் தாக்கத்தினையும் கட்டுப்படுத்துகிறது.

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.