ஆண்களுக்கு விந்தணுக்கள் குறைய காரணம் என்ன ?

  mayuran   | Last Modified : 24 Jun, 2016 11:51 am
ஆண்களின் விந்தணுக்கள் உடல் சார்ந்த நோய்களாலும், சுற்றுச்சூழல் மாற்றத்தாலும் உணவு பழக்கவழக்கங்களாலும், பாதிக்கப்பட்டு குறைகிறது. இதனால் குழந்தையின்மை பிரச்சனை ஏற்படுகிறது. உடல் அதிக வெப்பம் கொண்டிருந்தால் விந்தணுக்கள் குறைய வாய்ப்புள்ளது, ஆகவே உடலின் உஷ்ணத்தை கட்டுப்படுத்தும் உணவுகளை உட்கொள்வது சிறந்தது. மிக முக்கியமாக புகை பிடித்தல் மற்றும் மது இவற்றை அதிகளவில் பயன்படுத்தும் போதும் இந்த பிரச்சனை தோன்றுகிறது. சீரான தூக்கமின்மை, இறுக்கமான உள்ளாடைகளை அணிதல் என பல காரணிகள் விந்தணுக்கள் குறைய காரணமாக அமைகிறது.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close