தலைவலிக்கு பாட்டி வைத்தியம்

  mayuran   | Last Modified : 25 Jun, 2016 06:41 pm
கொதிக்கும் தண்ணீரில் காப்பிக் கொட்டை தூளைப் போட்டு ஆவி பிடிக்கலாம் அல்லது வெற்றிலை சாறு எடுத்து அதில் கற்பூரத்தைப் போட்டு நன்றாக குழைத்துப் பூசவோ; கிராம்பு, சீரகம் ஆகியவற்றை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து சாப்பிடுவது போன்றவற்றை பின்பற்றினால் சூட்டினால் ஏற்படும் தலைவலி குறையும். கிராம்பை எடுத்து சிறிது நீர் விட்டு நன்றாக அரைத்து தலைவலியின் போது கொஞ்சம் எடுத்து நெற்றியில் பூச வேண்டும்; இவ்வாறு வீட்டில் கிடைக்கும் பெருட்களை கொண்டு தலைவலிக்கு வைத்தியம் செய்யலாம்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close