ஆண்கள் ஆரோக்கியமான சருமத்தை பெற செய்ய வேண்டியவை

  mayuran   | Last Modified : 05 Jul, 2016 08:41 pm

நன்கு வேகவைத்த உணவுகள் பொதுவாகவே, அதிக அளவிலான குளுக்கோஸை ரீபைண்ட் செய்யும். அதிக அளவிலான கார்போஹைட்ரேட் உடலுக்கு மட்டுமல்ல, சருமத்தின் பொலிவையும் கெடுத்து, முகத்தில் சுருக்கங்களைத் தோற்றுவிக்கும். அதனால், பச்சை காய்கறிகள் மற்றும் பழங்களை அதிகமாக சேர்த்துக் கொள்ளுவது நல்லது. அலர்ஜியால் உண்டாகும் தும்மல், இருமல், காய்ச்சல், தொண்டைப்புண் போன்ற நோய்கள், கண்ணுக்குக் கீழே கருவளையத்தை உண்டாக்கும்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close