உயிருக்கு உலை வைக்கும் ட்ராபிக்!

Last Modified : 09 Jul, 2016 01:26 pm

பெருநகர மக்களின் வாழ்வில் ட்ராபிக் இரைச்சல் ஒரு அங்கமாகவே மாறிவிட்டது. ஆனால் இந்த இரைச்சலால் மனிதர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். ஜெர்மனியின் Dresden University of Technology-ஐ சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில் 2014/2015-ம் ஆண்டு காலத்தில் நெஞ்சு வலியால் இறந்தவர்கள் பலரும் இரைச்சல் மிகுந்த சூழ்நிலையில் வாழ்ந்தவர்களாக இருந்தனர். மேலும் ரயில் மற்றும் சாலை போக்குவரத்து இரைச்சல்கள் அதிக அளவில் இதயத்தை பாதிப்பதையும் கண்டுபிடித்துள்ளனர்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close