• தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக சென்னையில் பிரபல வணிக வளாகம் மூடல்
  • காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!
  • பெட்ரோல், டீசல் விலையில் மத்திய அரசு தலையிடாது - அமைச்சர் தர்மேந்திர பிரதான்
  • சபரிமலை கோவில் நடை இன்று திறப்பு!
  • ஒரு மணி நேரம் முடங்கிய யூ டியூப் இணையதளம்!

புது இடங்களில் தூங்க சிரமப்படுவது ஏன் தெரியுமா?

  gobinath   | Last Modified : 14 Jul, 2016 05:31 pm

புது இடங்களுக்கு சென்றால், இரவில் தூக்கமே வர மாட்டேங்குது, அடுத்த நாள் அடிச்சு போட்ட மாதிரி டயர்டா இருக்குன்னு, பல பேர் சொல்லி நம்ம கேட்டிருப்போம். இதற்கு என்ன காரணம் என்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து விட்டார்கள். அதாவது, நாம் புது இடங்களில் உறங்கும்போது, அந்த இடம் நமக்கு பழக்கப்படாத இடமாக இருப்பதால், நம் மூளையின் ஒரு பகுதி எச்சரிக்கையுடன் விழித்திருக்குமாம். இதன் காரணத்தினாலேயே, புது இடங்களில் நம்மால் சரியாக தூங்க முடிவதில்லை என கூறுகின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close