அசைவ பிரியரா நீங்க ? கொஞ்சம் இதப் படிங்க பாஸ்

Last Modified : 15 Jul, 2016 09:23 pm
சிறுநீரக நோய்களுக்கான காரணம் குறித்து ஆராய்ந்து வரும் ஊன் புயே கோ எனும் ஆய்வாளர் மாடு, பன்றி மற்றும் செம்மறி ஆடு போன்ற அசைவ உணவுகளை அதிக அளவில் உண்பவர்களுக்கு சிறுநீரக செயல் இழப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளார். இவர் நடத்திய ஆய்வின் முடிவில் குறைந்த அளவு அசைவம் உண்பவர்களை விட அதிகம் உண்பவர்களில் 40% சிறுநீரக செயல் இழப்பிற்கான அபாயம் இருப்பதாக கண்டறிந்துள்ளார். தற்போது உலகம் முழுவதும் 500 மில்லியன் மக்கள் சிறுநீரக செயலிழப்பு நோயால் அவதிப்படுகின்றனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close