இந்தியாவில் 46% பெண்களுக்கு புற்றுநோய் பாதிப்பு?!

Last Modified : 18 Jul, 2016 05:09 pm
தாமதமான திருமணம் மற்றும் கருத்தரிப்பு, புகையிலை, தவறான பாலுறவு முறை போன்றவற்றால் இந்தியாவில் 50 வயதிற்கும் குறைவான பெண்களில் 46% பேர் மார்பகம் மற்றும் கர்ப்ப வாய் புற்றுநோயால் பாதிக்கப் பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்தியாவில் 8 நிமிடத்திற்கு ஒரு பெண் கர்ப்ப வாய் புற்று நோயால் இறப்பதாக தேசிய புற்றுநோய் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி கழகம் தெரிவித்துள்ளது. எனவே பெண்கள் தங்கள் உடல் நலம் மீது அதிக கவனம் செலுத்த வேண்டும் எனவும் உடல் சார்ந்த பிரச்சனைகளை வெளிப்படையாக கூற வேண்டும் எனவும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close