இந்தியாவில் பெருகி வரும் புற்று நோயாளிகள்

  shriram   | Last Modified : 18 Jul, 2016 09:18 pm

புற்று நோயால் பாதிக்கப் பட்ட மக்களின் எண்ணிக்கையில் உலக அளவில் இந்தியா முந்தி நிற்கிறது. இதற்கு நமது வாழ்க்கை முறையும் மோசமான சுற்றுச்சூழலுமே காரணங்கள் ஆகும். புகை பழக்கம், மது அருந்துதல், உடல் பருமன் ஆகியவையும் புற்று நோய்க்கான முக்கிய காரணிகளாக விளங்குகின்றன. இந்தியாவில் 30 லட்சம் புற்று நோயாளிகள் உள்ளனர். மேலும் ஒவ்வொரு ஆண்டும் 10 லட்சம் பேர் புதிதாய் பாதிக்கப் படுகின்றனர். மருத்துவ வசதிகளை மேம்படுத்துவதன் மூலமும் தகுந்த திறனுள்ள நிபுணர்களை உருவாக்குவதன் மூலமும் மட்டுமே புற்று நோயை நம்மால் கட்டுப்படுத்த முடியும்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close