அமெரிக்காவில் உள்ளார் நிஜவுலகின் ஸ்லீபிங் பியூட்டி !

  arun   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
இப்போதெல்லாம் வேலைப்பளுவின் காரணமாக பலர் உறக்கமே வராமல் தவித்துக் கொண்டிருக்கையில், Nicole Delien (20) என்னும் அமெரிக்கப் பெண்ணுக்கு உறக்கம் வருவதே பெரும் சாபமாக அமைந்துள்ளது. Kleine–Levin syndrome என்னும் நரம்பியல் தொடர்பான நோயால் பாதிக்கப்பட்டுள்ள இவர், ஒரு நாளைக்கு 18 மணி நேரத்திற்கும் மேலாக உறங்குகிறார். இவர் இடையில் எழுவதே உணவுக்காக மட்டும்தான். இதுபோன்று 22-64 நாட்கள் தொடர்ந்து தூங்குவதால் பிறந்தநாள், குடும்ப விழாக்கள் எனப் பலவற்றையும் இழந்துவிடுகிறார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close