வைட்டமின் டி குறைபாடு; இந்தியாவில் 70% மக்கள் பாதிப்பு

  mayuran   | Last Modified : 22 Jul, 2016 04:05 pm
இந்தியாவில் வைட்டமின் டி குறைபாட்டால் 65 முதல் 70% மக்கள் பாதிக்கப் பட்டுள்ளனர். இயற்கையாகவே சூரிய ஒளி மூலம் வைட்டமின் டி கிடைத்தாலும், நாம் வெயிலில் சிறிது நேரம் கூட செல்ல தயங்குவதால் இந்த குறைபாடு ஏற்படுகிறது. எலும்புகள் வலுவிழக்க, சக்கரை நோய், இதய நோய்கள், புற்றுநோய் போன்றவைக்கு வைட்டமின் டி குறைபாடு ஒரு முக்கிய காரணம். மீன், முட்டை, காளான், மீன் எண்ணெய் மற்றும் சில வகை தானியங்களை உட்கொள்ளும் போது இந்த குறைபாட்டை தவிர்க்க முடியும். அது மட்டுமல்ல, நம்ம ஊர்ல என்ன வெயிலுக்கா பஞ்சம்!

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close