புகையை நிறுத்தியவர்கள் குடிப்பதும் குறைகிறது: ஆய்வறிக்கை

  arun   | Last Modified : 23 Jul, 2016 07:33 am
லண்டன் பல்கலைக்கழகக் கல்லூரியைச் சேர்ந்த Jamie Brown என்பவர் 31,878 பேரிடம் நடத்திய ஆய்வின் முடிவில், நீண்டநாள் முயற்சிக்குப் பின் புகைப்பழக்கத்தைக் கைவிட்டவர்கள் மதுக் குடிப்பதையும் படிப்படியாகக் குறைத்துக் கொள்கிறார்கள் எனத் தெரியவந்துள்ளது. ஆனால், புகைப்பதை ஒருவர் நிறுத்தினால், அந்த விரக்தியில் அதிகமாக மது அருந்துவார் என இதற்கு முன்னர் நிலவிவந்த கருத்தை இம்முடிவுகள் உடைத்தெறிந்து விட்டன.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close