நோய்க்கு மருந்தாகும் தயிர்

Last Modified : 23 Jul, 2016 10:42 am

தயிர் சுவையான உணவு மட்டுமல்ல நம் உடலுக்கு தேவையான அருமருந்தும் கூட. தயிர் நம் உடலுக்கு குளிர்ச்சி தருவதோடு மட்டுமன்றி நல்ல ஜீரண சக்தியையும் தருகிறது. அதில் உள்ள 2 நல்ல பாக்டீரியாக்கள் நம் வயிற்று கோளாறை சரி செய்கின்றன. மேலும் அதில் உள்ள கால்சியம் நமது எலும்புகளுக்கு வலு ஊட்டுகிறது .அல்சர் பிரச்சனை உள்ளவர்கள் தினமும் தயிர் எடுத்துக்கொண்டால் அல்சர் நோய் பறந்துவிடும். தயிர் பல சருமப் பிரச்சனை களுக்கும் அருமருந்தாக உள்ளது.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close