கோழி வளர்த்தால் மலேரியா, ஜிகா வைரஸ் பாதிக்காது

  gobinath   | Last Modified : 23 Jul, 2016 02:21 pm
உலகை ஆட்டி வரும் ஜிகா வைரஸை ஒழித்துக் கட்ட தீவிர நடவடிக்கையில் இறங்கிய ஆராய்ச்சியாளர்கள் பல வழிகளை முயற்சி செய்து பார்த்து தோற்று போனார்கள். இந்நிலையில் கோழி வளப்பவர்கள் மலேரியா மற்றும் ஜிகா வைரஸால் குறைவாகவே பாதிக்கப்படுகிறார்கள் என்பது தெரிய வர, கோழிக்கும், கொசுவுக்கும் என்ன சம்பந்தம் என்பதை ஆராய்ந்து பார்த்ததில், கோழியில் இருந்து வரும் ஒருவித வாசனை மலேரியா மற்றும் ஜிகா வைரஸை பரப்பும் கொசுவுக்கு பிடிப்பதில்லையாம். அப்போ நம்ம பெட் ரூமுக்குள்ள கோழியை கட்டிப்பிடிச்சு தூங்க வேண்டியதுதான்!

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close