ஆஸ்துமாவுக்குக் காரணமான ஜீன் கண்டுபிடிப்பு

  arun   | Last Modified : 24 Jul, 2016 02:45 am
பிரிட்டனைச் சேர்ந்த Southampton பல்கலைக்கழக விஞ்ஞானிகள் தற்போது ஆஸ்துமா நோய்க்குக் காரணமான ஜீனை கண்டுபிடித்துள்ளனர். ADAM33 என்னும் ஜீன் சுரக்கும் நொதிப் பொருளானது, நுரையீரலின் மூச்சுக் குழாய் தசைகளில் ஒட்டிக்கொண்டு கெட்டியான ஒரு படலத்தை உருவாக்குவதால், பாதிக்கப்பட்ட நபர் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படுகிறது. எனவே இந்த ஜீனைக் கட்டுப்படுத்தி ஆஸ்த்மாவை கட்டுக்குள் கொண்டுவருவது, தற்போதுள்ள ஊக்கமருந்து கொடுக்கும் முறையை விட அதிக பயனளிக்கும் என ஆராய்ச்சியாளர் Hans Michel கூறினார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close