உதடு கருப்பாக இருக்கிறதா? இதோ சில டிப்ஸ்

  mayuran   | Last Modified : 25 Jul, 2016 11:10 pm

சிறிது தேனை எடுத்து உதட்டில் தடவி 5 நிமிடம் மசாஜ் செய்து பின்பு 15 நிமிடம் கழித்து குளிர்ச்சியான நீரில் முகம் கழுவ வேண்டும். இவ்வாறு தினமும் செய்து வந்தால் நாளடைவில் உதட்டின் கருமை மறைந்து உதடுகள் வசீகரமாக தென்படும். கற்றாழையில் உள்ள ஜெல்லை உதட்டில் போட்டு சிறிது நேரம் மசாஜ் செய்து 15 நிமிடம் கழித்து குளிர்ச்சியான நீரில் முகம் கழுவ அவை உதடுகள் சிவப்பு நிறத்துடன் காட்சியளிக்கும்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close