குடல் புற்று நோயை குணமாக்கும் மஞ்சள்

  shriram   | Last Modified : 01 Jan, 1970 05:30 am

ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவத்தில் மஞ்சளுக்கு என்று தனியிடம் உள்ளது. இப்போது மஞ்சளில் உள்ள குர்க்குமின் என்ற வேதியப்பொருள் குடல் புற்றுநோய்க்கு மருந்தாவதாக அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுப்பிடித் துள்ளார்கள். இந்த குர்குமின்னோடு, பால் நெருஞ்சில் பூவில் உள்ள சிலிமரின் என்ற வேதிப்பொருள் இணையம் போது, குடல் புற்றுநோய் செல்கள் அழிவது நிரூபணம் ஆகியுள்ளது. கீமோதெரபி போன்ற சிகிச்சைகளில் உள்ள பக்க விளைவுகள் இது போன்ற இயற்கை மருந்துகளில் கிடையாது என்பதால், இதன் ஆராய்ச்சி முக்கியத்துவம் வாய்ந்தது.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close