உடலை ஸ்லிம்மாக வைத்திருக்க இத சாப்பிடுங்க!

  gobinath   | Last Modified : 26 Jul, 2016 12:37 pm
உடலை ஸ்லிம்மாக வைத்துக்கொள்ள தினமும் தக்காளி சாப்பிட வேண்டும் என சமீபத்திய ஆய்வு கூறியுள்ளது. சராசரி எடை கொண்ட 18 வயது முதல் 35 வயதுக்குள்பட்ட பெண்களின் ஒரு பிரிவினரிடம் சான்ட்விச்களுடன் தக்காளியும், மற்றைய பிரிவினருக்கு சான்ட்விச்களுடன் கேரட்டும் வழங்கப்பட்டது. அதில், தக்காளி சாப்பிட்டு வந்தவர்கள் குறைவாகவே உணவு சாப்பிட்டனர்.இது குறித்து ஆய்வாளர் டாக்டர் ஜூலி லவ்குரோவ் கூறுகையில், தக்காளி சாப்பிடுவது பசி உணர்வைக் கட்டுப்பாட்டுக்குள் வைக்கிறது என்பது முதல்கட்டமாக தெரிய வந்துள்ளதாக கூறியுள்ளார்

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close