வயதாவதை நிறுத்தக்கூடும் : புது ஜீன் கண்டுபிடிப்பு

  arun   | Last Modified : 28 Jul, 2016 05:30 pm

நியூ யார்க்கைச் சேர்ந்த Buffalo பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற தொடர்ச்சியான ஆராய்ச்சிகளின் முடிவில், மனிதர்கள் வயதாவதற்கு காரணமாக உள்ளது Nanog என்னும் ஜீன்தான் எனக் கண்டறிந்துள்ளனர். இதுதான் எலும்புகள் பலவீனமடைதல், இருதய நோய்கள் மற்றும் ஞாபக மறதி முதலிய வயதாவதால் வரும் நோய்களுக்கும் தூண்டுதலாம். இதில் நல்ல சேதி என்னவென்றால், இந்த ஜீனை எதிர்வினைக்குத் தூண்டி விட்டு, இதன் செயல்களை நல்வழிப் படுத்தும் சாத்தியக்கூறுகள் உள்ளதாகக் கூறும் விஞ்ஞானிகள், அதற்கான பணியில் இறங்கியுள்ளனர்.

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.