கோடைக் காலத்தில் சூடான பானம் அருந்துவது நல்லது?!

Last Modified : 29 Jul, 2016 06:40 am
கோடைக் காலத்தில் உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள அதிக அளவு குளிர் பானங்களை நாம் அருந்துகிறோம். ஆனால் கோடை காலங்களில் குளிர்பானங்களை விட சூடான பானங்களை அருந்தும் போது நம் உடல் வேகமாக குளிர்ச்சி அடைவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். குளிர்ச்சியான பானங்களை அருந்தும் போது நம் உடலில் இருந்து வேர்வையின் மூலம் வெளியேறும் வெப்பத்தின் அளவு குறைவதாகவும், ஆனால் சூடான பானங்கள் அருந்தும் போது வெளியேறும் வெப்பத்தின் அளவு அதிகமாக இருப்பதால் உடல் வேகமாக குளிர்ச்சியடைவதாகவும் கூறியுள்ளனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close