நீங்க உடற்பயிற்சி செய்யறதில்லையா? அப்போ புகைப்பதற்கு சமம்.

  arun   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
உடற்பயிற்சி செய்யாதிருப்பது, கிட்டத்தட்ட புகைபிடிப்பதற்கு சமமான அளவு ஆபத்து என உடல்நலவியலாளர் Per Ladenvall கூறுகிறார். இதனை, 1963-ஆம் ஆண்டு முதல் 792 பேர்களை வைத்துத் தொடர்ந்து 45 ஆண்டுகளாக நடத்தப்பட்ட ஆய்வின் முடிவில் ஸ்வீடனைச் சேர்ந்த University of Gothenburg கண்டறிந்துள்ளது. மேலும், ஒரே இடத்தில் உட்கார்ந்தபடி நீண்ட நேரம் வேலை செய்யும் நபர்களின் உடல்நலம், உயர் ரத்த அழுத்தம் மற்றும் உயர் கொழுப்பு அளவு உள்ளவர்களை விட மோசமானதாம். எதுக்கு வம்பு, ஜாக்கிங் தான் போங்களேன்!

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close