இதயத்தில் உள்ள அடைப்புகளை ரத்தக்குழாய்களில் ஒரு உபகரணம் செலுத்தி எவ்வாறு உறிஞ்சி எடுக்கலாம் என்ற தொழில்நுட்பத்தை இந்த வீடியோ மூலம் பார்க்கலாம். சிறிய பலூன் ஒன்றையும், அதனுடன் உறிஞ்சு இழுக்கும் உபகரணத்தையும் நுழைத்து பலூனை பெரிதாக்கி, பின் அடைப்புகளை உறிஞ்சப்படுகிறது. இன்னமும் இந்த தொழில் நுட்பம் நடைமுறைக்கு வரவில்லை. இது குறித்து ஆய்வுகள் நடைப்பெற்று வருகின்றன. முழுமையடைந்தால் வரும்காலத்தில் இதயநோய் உள்ளவர்களுக்கு பெரிய உதவியாக இது இருக்கும்.