கரிசலாங்கண்ணி கீரையின் மருத்துவ பயன்கள்

  mayuran   | Last Modified : 01 Aug, 2016 11:17 pm
மஞ்சள் காமாலை உள்ளவர்கள் இந்த கீரையின் சாறை எடுத்து தினமும் ஏழு நாட்களுக்கு சாப்பிட்டு வந்தால் நோய் குணமடையும். இந்த கீரையை அரைத்து மோரில் கலந்து அதை கல்லீரல் வீக்கம் அடைந்த குழந்தைகளுக்கு கொடுத்தால் அது நாளடவில் குணமாகிவிடும். மாதவிடாய் காரணமாக பெண்களுக்கு இரத்த போக்கு அதிகமாக இருக்கும் காலங்களில் கீரையை வேகவைத்து அதை வடிக்கட்டி குடித்துவர நல்ல பலனை காணலாம். இதன் சாறுடன் தேங்காய் எண்ணையைக் கலந்து அதை சூடேற்றி தலைக்கு தடவினால் முடி கருமையடையும், மேலும் முடி உதிர்வதை தடுக்கும்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close