சைபீரியாவில் அந்த்ராக்ஸ் தொற்று: 12 வயது சிறுவன் பலி

  shriram   | Last Modified : 02 Aug, 2016 05:20 pm
ரஷ்யாவில் அந்த்ராக்ஸ் நோய் பரவி வரும் நிலையில் 'Salekhard' என்ற நகரத்தின் மருத்துவமனையில் ஒரு 12 வயது சிறுவன் இக்கொடிய நோயின் காரணமாக உயிரிழந்து உள்ளான். மேலும் 12 பேருக்கு இந்நோய்த்தொற்று காணப்படுவதும் தெரியவந்து உள்ளது. இதற்காக தன் வருத்தத்தை தெரிவித்த சைபீரிய கவர்னர், இந்நோயை கட்டுப்படுத்தி உயிரிழப்புகளை தவிர்க்கும் அனைத்து முயற்சிகளையும் முடுக்கிவிட்டு உள்ளதாக தெரிவித்தார். உயிரிழந்த 'Rain deer' என அழைக்கப்படும் ஓர் மானினத்தின் உறைந்த சடலத்தில் இருந்தே இந்நோய் பரவியதாக அறியப்படுகிறது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close