உடல் நலத்தைப் பேணும் காளான்

  mayuran   | Last Modified : 01 Jan, 1970 05:30 am

கடும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உடல் பருமனை இழந்தவர்கள் தினமும் காளான் சூப் குடித்து வந்தால் பருத்த உடலை பெறலாம். இது எளிதில் ஜீரணம் அடைவதோடு மட்டுமில்லாமல், மலச்சிக்கலைத் தீர்க்கும் தன்மை கொண்டது. உயர் ரத்த அழுத்தம் மற்றும் ரத்த நாளங்களின் உட்பரப்பில் உள்ள கொழுப்பு அடைப்பை தடுக்கிறது. மேலும் மலட்டுத்தன்மை உள்ள பெண்களுக்கு உண்டாகும் கருப்பை நோய்களையும் குணப்படுத்துகிறது. சமீபத்திய ஆராய்ச்சி மூலம் காளான், பெண்களுக்கு உண்டாகும் மார்பக புற்று நோயையும் தடுக்கப்படுவதாக கண்டறியப் பட்டுள்ளது.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close