முதன்முறையாக ஜீன்களை மாற்றியமைத்து கேன்சருக்குச் சிகிச்சை!

  arun   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
உலகிலேயே முதன்முறையாக, சீன விஞ்ஞானிகள் மனித உடலில் உள்ள ஜீன்களைத் திருத்தி அமைத்து சிகிச்சை செய்யவுள்ளனர். இம்மாத இறுதியில், Chengdu நகரில் உள்ள Sichuan பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மருத்துவமனையில் நடைபெறவுள்ள இச்சிகிச்சைக்கு, ஏற்கனவே 10 நோயாளிகளைத் தேர்வு செய்துவிட்டனர். இவர்கள் அனைவரும் நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, மருத்துவர்களால் கைவிடப் பட்டவர்கள் ஆவர். இவர்களுக்கு CRISPR-Cas9 என்னும் ஜீன்களை மாற்றியமைக்கும் முறைமூலம் சிகிச்சை அளிக்கப்படும்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close