சீத்தாப்பழத்தின் மருத்துவப் பயன்கள்

  mayuran   | Last Modified : 04 Aug, 2016 09:37 pm

இதன் விதைகளைப் பொடியாக்கி சம அளவு சிறுபயிறு மாவு கலந்து தலையில் தேய்த்து குளித்தால் முடி மிருதுவாகும், பேன்கள் ஒழியும். சிறிது வெந்தயம், சிறுபயிறு இரண்டையும் இரவு ஊறவைத்து மறுநாள் காலை அரைத்து இதோடு சீத்தாப்பழ விதைப்பொடியை கலந்து தலையில் தேய்த்து ஊறிய பின்னர் குளித்துவர தலை குளிர்ச்சி பெறும், முடி உதிர்வது தடைபடுவதோடு பொடுகும் குறையும். இதில் காப்பர் அதிகம் உள்ளதால் கர்ப்பிணி பெண்களுக்கு ஏற்றது, இதனை சாப்பிடுவதன் மூலம் விரைவிலேயே குழந்தை பெற்றுக்கொள்ள வாய்ப்புள்ளது.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close