குண்டா இருந்தா மூளை சீக்கிரம் பழசாகிடுமா!?

  arun   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
குண்டாக இருப்பவர்களின் மூளையில் உள்ள 'வைட் மேட்டர்' என்னும் செல்கள், ஒல்லியாக இருப்பவர்களின் மூளையில் உள்ள வைட் மேட்டர்களை விட 10 ஆண்டுகள் பழையதாகக் காணப்படு கிறதாம். இது 473 பேரை வைத்து கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. இந்த வைட் மேட்டர் என்னும் செல்கள்தான் மூளையின் பல பகுதிகளை இணைக்கும் பாலமாக செயல்படுபவை. இவை வயதடைந்தால், மூளையின் அளவு சிறியதாகும். ஆனால், இது எவ்வாறு நடக்கிறது என ஆய்வாளர்களால் இன்னும் கண்டுபிடிக்கப் படவில்லை.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close