• சென்னையில் குடிநீர் இணைப்பு பெற புதிய இணையதளம்!
  • திகார் சிறையில் கைதிகள் மீது தாக்குதல் நடத்தியதாக தமிழக காவல்துறை மீது வழக்கு
  • படித்த பெண்களை விட கிராமத்து பெண்களிடம் தைரியம் அதிகம்: கமல்ஹாசன்
  • படித்த பெண்களை விட கிராமத்து பெண்களிடம் தைரியம் அதிகம்: கமல்ஹாசன்
  • சபரிமலை தீர்ப்புக்கு எதிராக மறு ஆய்வு மனு தாக்கல் கிடையாது: கேரள முதல்வர் மீண்டும் திட்டவட்டம்

ஆஸ்துமாவிற்கு புதிய சூப்பர் மாத்திரை!

  shriram   | Last Modified : 01 Jan, 1970 05:30 am

20 வருடங்களில் முதன்முறையாக விஞ்ஞானிகள் ஆஸ்துமாவிற்கு ஒரு புதிய சூப்பர் மாத்திரையை கண்டுப்பிடித்து உள்ளனர். பிவிபிப்ரன்ட் என்ற இந்த மாத்திரை ஆஸ்துமாவை வெகுவாக குறைத்து நுரையீரல் செயல்பாட்டை முன்னேற்றுகிறது. மேலும், மூச்சு குழாயில் ஏற்படும் வீக்கங்களை குறைத்து அதை சீர் செய்கிறது. வருங்காலத்தில் ஆஸ்துமாவால் பாதிக்கப் பட்டவர்களுக்கு பெரிதும் உதவும் மாத்திரையாக இது இருக்கும் என இங்கிலாந்தை சேர்ந்த லெஸ்டர் பல்கலைக்கழக விஞ்ஞானி கிறிஸ்டோபர் பிரைலிங் கூறியுள்ளார்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close