ஆப்பிளின் நன்மைகள்

  shriram   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
An apple a day ...keeps the Doctors away என்பது நுற்றுக்குநூறு உண்மை. ஒரு நடுத்தர ஆப்பிள் 2000 கலோரி சக்தியை தருகிறது. ஒரு ஆப்பிள் 25கிராம் கார்போஹைட்ரேட், 4 கிராம் நார் சத்து, வைட்டமின் C 14%, பொட்டாசியம் 6%, வைட்டமின் K 5% மற்றும் மெக்னிசியம், காப்பர், வைட்டமின் A, E, B1, B2 & B6 4% பெற்று உள்ளது. இதன் தோலில் நார் சத்து உள்ளது. எனவே சாப்பிடும்போது தோல் மற்றும் சதை இரண்டையும் சாப்பிட வேண்டும். உடல் எடை குறைப்பு, இருதய நோய், நீரழிவு, புற்றுநோய், ஆஸ்துமா, போன்ற நோய்கள் வராமல் தடுக்கும்சக்தி உள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close