மாலைக்கண் நோயினால் பாதிக்கப் பட்டவர்கள் பேரீச்சம் பழத்தை தேனுடன் கலந்து ஊறவைத்து சாப்பிட்டு வந்தால் உடலுக்கு தேவையான எல்லா சத்துகளும் கிடைத்து கண் பார்வைக் கோளாறுகள் நீங்கும். பெண்களுக்கு ஏற்படும் ஒழுங்கற்ற மாத விலக்கை நிவர்த்தி செய்ய இது நல்ல மருந்தாகப் பயன்படுகிறது. ஆண்கள், தேனுடன் பேரீச்சம் பழத்தை சாப்பிட்டால் ஆண்மைத் குறைபாடு நீங்கும். தினமும் காலையில் இதனை சாப்பிட்டு வருவதால், உடல் எடையை அதிகரிக்கலாம்.