உடலை சிலிம்மாக வைத்திருக்க காலையில் 2 தக்காளி சாப்பிடுங்க!

  gobinath   | Last Modified : 01 Jan, 1970 05:30 am

அன்றாடம் நாம் சமையலுக்கு பயன்படுத்தும் தக்காளியில் ஏராளனமான மருத்துவக் குணங்கள் அடங்கியுள்ளது. அயோடின், கந்தகம், மக்னீஷியம், பொட்டாசியம், சோடியம், இரும்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து போன்ற சத்துக்களும், வைட்டமின் சத்துக்களும் ஏராளமாய் நிறைந்திருக்கும் தக்காளியை 2 என்ற வீதத்தில் தொடர்ந்து இரண்டு மாதங்கள் காலையில் சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும். அத்தோடு, தக்காளிச்சாறு சிறுநீரில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தி நீரிழிவு நோயை கட்டுக்குள் வைத்திருக்கவும் உதவி செய்வது குறிப்பிடத்தக்கது

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.