புற்றுநோயை தடுக்கும் காளான்கள்!

  நந்தினி   | Last Modified : 11 Aug, 2016 08:19 pm
காளான்கள் நம் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை உடையது தான். இதில் உள்ள கலோரிகள், நம் உடலின் எடையை இழக்க உதவுகிறது. உணவில் அடிக்கடி காளான்கள் சேர்த்து கொள்வதால் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கின்றது. காளானில் உள்ள ஆன்டி ஆக்சிடன்ட், சிலினியம் போன்றவை இதயத்திற்கு வலிமை அளிக்கிறது. காளான்கள் புற்றுநோய் உருவாக்கும் செல்களை அளிக்ககூடியது என பல ஆய்வுகளில் கண்டறியப் பட்டுள்ளது. காளான் இரத்தத்தில் கலந்துள்ள அதிக படியான கொழுப்பைக் கரைத்து இரத்தத்தைச் சுத்தப்படுத்தும் தன்மை கொண்டது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close