ஆயில் முகமா ? இதோ சில டிப்ஸ்

  mayuran   | Last Modified : 11 Aug, 2016 09:43 pm

கற்றாழையில் இருக்கும் வெள்ளை நிற ஜெல்லியை அரைத்து, முகத்தில் தடவி சிறிது நேரம் ஊற வைத்த பின்னர் குளிர்ந்த நீரில் முகத்தை கழுவினால் முகம் பளிச்சென்று இருக்கும். புதினா இலைகளை நீரில் கொதிக்க வைத்து, அந்நீரை எடுத்து குளிர வைத்து ஒரு காட்டன் துணி கொண்டு குளிர்ந்த நீரில் நனைத்து முகத்தில் துடைத்து வந்தால் எண்ணெய் பசையை கட்டுப்படுத்தும். தக்காளியின் சாறு எடுத்து அதற்கு சமமாக தேனை கலந்து முகத்தில் தடவி 15 நிமிடம் வரை ஊற வைத்து, பின் கழுவினால் முகம் எண்ணெய் பசையின்றி காணப்படும்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close