அன்றாட வீட்டு வேலைகளே சிறந்த உடற்பயிற்சி

  varun   | Last Modified : 01 Jan, 1970 05:30 am

அம்மி,ஆட்டுக்கல்லில் அரைப்பது,குனிந்து வீட்டை பெருக்குவது,துவைப்பது ஆகிய வேலைகளை நாம் இன்று செய்கிறோமா? அன்றாட வேலைகளை செய்வது மார்பக புற்று நோய்,சர்க்கரை வியாதி,குடல் புற்று நோய்,இதய நோய்கள் மற்றும் பக்க வாதம் வரவிடாமல் தடுக்கும் என ஆய்வில் தெரியவந்துள்ளது. படிக்கட்டு ஏறுவது, தோட்டத்தை சுத்தப்படுத்துவது, வீட்டை பெருக்கி துடைப்பது, நடப்பது, ஓடுவது, சைக்கிள் பயணம் ஆகியவற்றுக்கு தனியாக நேரம் ஒதுக்க தேவையில்லை. முடிந்த வரையில் வீட்டு வேலைகளை நமக்கு நாமே செய்வது மகிழ்ச்சியான- மன அமைதியான வாழ்க்கையைத் தரும்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close