கொய்யா இலையில் இவ்வளவு பலனா ?

  mayuran   | Last Modified : 13 Aug, 2016 02:22 am
வயிற்றுப் போக்கினால் அவதிப்படுபவர்கள் 30 கிராம் கொய்யா இலையை, ஒரு கையளவு அரிசி மாவுடன் சேர்த்து, 2 டம்ளர் நீரில் கலந்து 2 முறை குடித்தால் உடனே தீர்வு கிடைக்கும். இலையை வெயிலில் காய வைத்தோ அல்லது பச்சையாகவோ நீரில் போட்டு கொதிக்க வைத்து டீ தயாரித்து, பின் அதை 12 வாரங்கள் தொடர்ந்து குடித்து வந்தால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தி நீரிழிவு நோயை குறைக்கலாம். கொய்யா இலையை ஒன்றரை லீட்டர் தண்ணீரில் காய்ச்சி வடிகட்டி தினமும் 3 முறை குடிக்க, வயிற்று வலி தீரும்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close