உடற்பயிற்சிக்கு முன் என்ன சாப்பிட வேண்டும்?

  arun   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
வெறும் வயிற்றில் உடற்பயிற்சி செய்வது மிகவும் அபத்தமான செயலாகும். இதனால் எதிர்பார்க்கும் மாற்றமும் உடலில் தெரிய பலகாலம் பிடிக்கும். எனவே, ஜிம்முக்கு செல்லும் முன் கால் வயிறு மட்டும் சத்தான மற்றும் சுலபமாக செரிக்கக் கூடிய உணவு வகைகளை உண்ண வேண்டும். வாழைப்பழம், அவித்த முட்டையின் வெள்ளைக் கரு, ஏதேனும் ஒரு பருப்பு வகை மற்றும் இளநீர் ஆகியவற்றிலிருந்து 600 கலோரி வரும்படி எதாவது ஒன்றினையாவது உடற்பயிற்சிக்கு 2 மணி நேரங்களுக்கு முன் சாப்பிட வேண்டும். கூடவே தேவையான நீரும் அவசியம்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close