டிராகன் பழத்தின் மகிமை

  mayuran   | Last Modified : 01 Jan, 1970 05:30 am

டிராகன் பழம் உடம்பிற்கு நல்ல குளிர்ச்சியை தரக்கூடியது. டிராகன் பழத்தில் ஆன்டி-ஆக்ஸிடன்டுகள் இருப்பதால், புற்றுநோய் வருவதை தடுக்கிறது. உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கிறது. இதயத்தில் உள்ள ரத்த நாளங்களை நன்றாக செயல்பட வைக்கிறது. விட்டமின் B3 இருப்பதால், உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை குறைத்து உடல் பருமன் இல்லாமல் நல்ல சீரான உடலமைப்பை உருவாக்குகிறது. கால்சியம், பாஸ்பரஸ் இருப்பதால் எலும்புகளை வலிமையாக்குகிறது, மேலும் பார்வையை மேம்படுத்துகிறது, பற்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close